உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் மீத்தேன்

அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் மீத்தேன்

அறிவியல் ஆயிரம்அதிகரிக்கும் மீத்தேன்மனித நடவடிக்கையால் 20 ஆண்டுகளில் 67 கோடி டன் மீத்தேன் வாயு வெளியேறி காற்றில் கலந்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000ல் இருந்ததை விட 12% உயர்ந்துள்ளது. 2000ல் மனிதனின் நேரடி நடவடிக்கையால் மீத்தேன் வெளியேற்றம் என்பது 60 சதவீதமாக இருந்தது. தற்போது இது 65% என உயர்ந்துள்ளது. தற்போது காற்றில் கலந்துள்ள மீத்தேன் அளவு என்பது 1900க்கு முன் ஒப்பிடுகையில் 2.6 மடங்கு அதிகம். மீத்தேன் வெளியீடு, கார்பன் டை ஆக்சைடை விட வேகமாக உயர்கிறது என ஆய்வு எச்சரிக்கிறது. காற்றில் மீத்தேன் அதிகரிப்பது பருவநிலை மாற்றத்துக்கு காரணமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ