மேலும் செய்திகள்
நிட்ஷோ இன்று நிறைவு
11-Aug-2024
அறிவியல் ஆயிரம்வரிசை கட்டும் விண்கற்கள்சூரிய குடும்பம் உருவான போது கோளாக உருவாகாமல் நின்று போன சிறிய பாறைப்பொருட்கள் விண்கல் என அழைக்கப்படுகிறது. 1801ல் விண்கல் கண்டறியப்பட்டது. இவை அவ்வப்போது பூமிக்கு அருகே கடந்து செல்கிறது. இந்நிலையில் 64 அடி விட்டமுள்ள '2012 எஸ்.எக்ஸ்49' விண்கல் இன்று (ஆக. 29) 42.9 லட்சம் கி.மீ., துாரத்தில் பூமியை கடக்கிறது. அடுத்து '2016 ஆர்.ஜெ.20' விண்கல் ஆக. 30ல் 69.90 லட்சம் கி.மீ., துாரத்தில் கடக்க உள்ளது. இதைத்தொடர்ந்து 38 அடி விட்டமுள்ள '2021 ஜே.டி.,' விண்கல், செப். 1ல் பூமியை கடந்து செல்கிறது. துாரம் 63.6 லட்சம் கி.மீ.
11-Aug-2024