உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்:புதிய கோள்கள்

அறிவியல் ஆயிரம்:புதிய கோள்கள்

அறிவியல் ஆயிரம்புதிய கோள்கள்சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்கள் புறக்கோள்கள். 1992ல் இவை கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 5502 கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆறு புறக்கோள்களை 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி மூலம் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதில் ஒன்றான 'எச்.டி. 36384பி', வியாழன் கோளை போல உள்ளது. அதே போல 'டி.ஓ.ஐ 2095பி', 'டி.ஓ.ஐ 2095சி' என இரு கோள்கள், பூமியை போல உள்ளன. அடுத்த 'டி.ஓ.ஐ -4860பி' கோள், வெப்பமான வியாழன் கோளை போல் உள்ளது. இவை அனைத்தும் 'எம்' என்ற நட்சத்திரத்தை சுற்றுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !