உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : செங்கடலில் திக்... திக்...

அறிவியல் ஆயிரம் : செங்கடலில் திக்... திக்...

அறிவியல் ஆயிரம்செங்கடலில் திக்... திக்...அரேபிய தீபகற்பம் - ஆப்ரிக்கா இடையில் செங்கடல் அமைந்துள்ளது. பரப்பளவு 4.3 லட்சம் சதுர கி.மீ. சராசரிஆழம் 1610 அடி. இந்நிலையில் செங்கடலின் அடிப்பகுதியில் ஒரு 'கொலைகார குளம்' இருப்பதை அமெரிக்காவின் மியாமில் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு உப்பு நீர் ஏரி. இதில் சிக்கி விட்டால் உடனே உயிரை பறித்து விடும் என எச்சரிக்கின்றனர். இயற்கையாக அமைந்துள்ள இக்குளத்தில் அதிகப்படியான உப்பு, ஜீரோ ஆக்சிஜன் நிறைந்துள்ளது. இதனால் இதில் சிக்கும் உயிரினங்கள் உயிரிழக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை