உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / தேர்தல் ‘மை’ அழியாமல் இருப்பது ஏன்

தேர்தல் ‘மை’ அழியாமல் இருப்பது ஏன்

நாட்டின் முதல் தேர்தல் தொடங்கி இன்றுவரை மாறாமல் இருப்பது அடையாள மை. 1937 முதல், அடையாள மை தயாரிக்கப்படுகிறது. மைசூருவில் உள்ள ‘மைசூரு பெயின்ட் அண்ட் வார்னிஷ் லிமிடெட்’ நிறுவனம் மட்டுமே அடையாள மை தயாரிக்கிறது. 15 நாட்கள் வரை அழியாது. இயற்கை சாயம், வாசனை பொருட்கள், சில்வர் நைட்ரேட் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. ‘அடையாள மை அழிகிறது’ என வதந்திகள் பரவுவது உண்டு. ஆனால் எந்த வேதிப் பொருளைப் பயன்படுத்தினாலும், இந்த மை அழியாது என்பது அறிவியல்பூர்வ உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை