உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / மறக்கடிக்கப்பட்ட இனிப்பு

மறக்கடிக்கப்பட்ட இனிப்பு

தமிழகத்துக்கே உரிய பாரம்பரிய இனிப்பு பனை மரத்தில் இருந்தே பெறப்பட்டது. பனங்கற்கண்டும், கருப்பட்டியுமே தமிழர்களின் பாரம்பரிய இனிப்பு. சத்துகள் நிறைந்தவை. இவற்றால் விவசாயிகளும், தொழிலாளர்களும் பயன்பெறுவர். ஆலைகளுக்கு ஏற்றவாறு தமிழகத்தில் கரும்பில் இருந்து பெறப்பட்ட வெல்லமும், சீனியும் வலிந்து திணிக்கப்பட்டன. பனை மரங்கள் வெட்டப்படுவதால் கருப்பட்டியின் விலை ஏறிவிட்டது. சீன, சர்க்கரை ஆலையின் கழிவான மொலாசசை சேர்த்து கலப்பட கருப்பட்டி தற்போது தயாராகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி