உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தண்ணீர் இல்லாமல் கட்டடம்

அறிவியல் ஆயிரம் : தண்ணீர் இல்லாமல் கட்டடம்

அறிவியல் ஆயிரம்தண்ணீர் இல்லாமல் கட்டடம்செவ்வாய் கோள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். செவ்வாயில் தங்கி ஆய்வு மேற்கொள்ள கட்டுமானம் தேவை. இதற்கு பூமியில் இருந்து பொருட்களை கொண்டு செல்வது சவாலானது. ஏனெனில் ஒவ்வொரு விண்கலத்திலும் குறிப்பிட்ட எடை அளவு தான் ஏற்றிச்செல்ல முடியும். இந்நிலையில் செவ்வாயில் தண்ணீர் இல்லாமல் கான்கிரீட் கட்டடங்களை உருவாக்கும் முறையை சென்னை ஐ.ஐ.டி., முன்மொழிந்துள்ளது. இதன்படி அங்கு கிடைக்கும் பொருட்களை கொண்டு கட்டுமானங்களை உருவாக்கலாம் என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !