மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : செவ்வாயில் மனித முகம்
12-Oct-2024
அறிவியல் ஆயிரம்நீருக்குள் துாங்கும் விலங்குயானை, காண்டாமிருகத்துக்கு அடுத்து நிலத்தில் வாழும் பெரிய பாலுாட்டி விலங்கு நீர் யானை. அகலமான வாய், முடியில்லாத உடல், பில்லர் போன்ற கால்களை உடையது. ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கூட்டமாக வாழும். இதன் சராசரி எடை 1500 கிலோ. உயரம் 6 அடி. நீளம் 15 அடி. குறுகிய துாரத்தில் மணிக்கு 30 கி.மீ., வேகத்தில் செல்லும். ஆயுட்காலம் 40 - 50 ஆண்டுகள். ஆப்ரிக்க கண்டத்தில் அதிகம் வாழ்கின்றன. நீருக்குள் இருந்தபடியே சுவாசிக்கும். துாங்கும். ஏனெனில் இதன் கண், நாசித் துவாரம், காது ஆகிய உறுப்புகள் தலையின் மேற்பகுதியில் உள்ளது.
12-Oct-2024