மேலும் செய்திகள்
'பிலாட்டீஸ்' உடற்பயிற்சி; அசத்தும் முதியவர்கள்
17-Nov-2024
அறிவியல் ஆயிரம்ஞாபகத்திறன் அதிகரிக்க...ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி, சத்தான உணவு அவசியம். தினசரி வாழ்க்கையை உடற்பயிற்சியுடன் துவக்குபவர்களுக்கு ஞாபகத்திறன், அறிவாற்றல் செயல்திறன் சிறப்பாக இருக்கும் என லண்டன் பல்கலை கல்லுாரி ஆய்வு தெரிவித்துஉள்ளது. தினமும் காலையில் குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி (நடை, ஓடுதல்உட்பட),இரவில் குறைந்தது 6 மணி நேர துாக்கம் ஆகியவற்றை கடைபிடிப்பவர்களுக்கு செயல்திறன் மேம்படுகிறது. மேலும் உடற்பயிற்சியால் ரத்த ஓட்டத்தை சீராக்கி மூளை செயல்பாடு திறனை அதிகரிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17-Nov-2024