உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : உருகும் ஆர்க்டிக்

அறிவியல் ஆயிரம் : உருகும் ஆர்க்டிக்

அறிவியல் ஆயிரம்உருகும் ஆர்க்டிக்உலகின் ஐந்து பெருங்கடல்களில் சிறியது, ஆழமற்றது ஆர்க்டிக். இது வடக்கு அரைகோளத்தில், வட துருவத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 1.40 கோடி சதுர கி.மீ. இந்நிலையில் ஆர்டிக் பனிக்கட்டிகளின் தடிமன் அளவு 1980ல் 9 அடியாக இருந்தது. தற்போது 4.5 அடியாக குறைந்து விட்டது. மேலும் ஆண்டுதோறும் 77,800 சதுர கி.மீ., பரப்பளவிலான பனிக்கட்டி உருகி வருகிறது என அமெரிக்காவின் 'நாசா' ஆய்வு தெரிவித்துள்ளது. உலகின் சராசரி வெப்பநிலையை விட, நான்கு மடங்கு அதிக வெப்பநிலையை ஆர்க்டிக் கடல் சந்திக்கிறது என ஆய்வு எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை