உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : வருகிறது வால் நட்சத்திரம்

அறிவியல் ஆயிரம் : வருகிறது வால் நட்சத்திரம்

அறிவியல் ஆயிரம்வருகிறது வால் நட்சத்திரம்'சி/2026 ஏ1 (மேப்ஸ்)' எனும் வால் நாட்சத்திரம் 2026 ஜன. 13ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது 2026 ஏப். 4ல் சூரியனுக்கு அருகில் (1.62 லட்சம் கி.மீ., துாரம்) கடந்து செல்ல உள்ளது. அப்போது பிரகாசமாக காட்சியளிக்கும். வால் நட்சத்திரம் என்பது சூரிய குடும்பம் உருவான போது எச்சங்களே. இது விண்வெளி பாறை, பனிக்கட்டிகளால் ஆன கோள வடிவில் ஆனது. வால் நட்சத்திரங்கள் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனை நெருங்கும் போது அவற்றுக்கு வால் போன்ற பகுதி தோன்றுகிறது. இது வால் நட்சத்திரத்தில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவதால் தோன்றுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை