உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : விண்கல்லை தடுக்கும் திட்டம்

அறிவியல் ஆயிரம் : விண்கல்லை தடுக்கும் திட்டம்

அறிவியல் ஆயிரம்விண்கல்லை தடுக்கும் திட்டம்பூமியை தாக்கும் வாய்ப்புள்ள விண்கல்லை, முன்கூட்டியே கண்காணித்து, தாக்கி அதன் சுற்றுவட்டப்பாதையை மாற்றும் விதமாக அமெரிக்காவின் 'நாசா' 2021ல் 'டார்ட்' விண்கலத்தை அனுப்பியது. இது 2022 செப். 26ல் 'டிமோர்போஸ்' விண்கல் மீது மோதியது. இரண்டு வாரத்துக்குப்பின், விண்கல் சுற்றுப்பாதை மாறியது. இத்திட்டம் வெற்றி பெற்றது. இந்நிலையில் இது போன்ற திட்டத்தை சீனாவும் தொடங்க உள்ளது. இந்த விண்கலம் ஒலியின் வேகத்தை (மணிக்கு 1235 கி.மீ.,) விட 26 மடங்கு வேகத்தில் சென்று விண்கல்லை தாக்கி உடைக்கும். இது 'டார்ட்' வேகத்தை விட அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !