உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் அணு மின்சாரம்

அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் அணு மின்சாரம்

அறிவியல் ஆயிரம்அதிகரிக்கும் அணு மின்சாரம்நீர், அனல், சோலார், அணு என பல வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் உலகில் அணு மின்சார உற்பத்தி அதிகரித்து வருகிறது என உலக அணுசக்தி கூட்டமைப்பு ஆய்வு தெரிவித்துள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா உட்பட சில நாடுகளில் மொத்தம் 440 அணு உலைகள் உள்ளன. 2024ல் உலகிலுள்ள அணு உலைகளில் 266 கோடி மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டது. இதற்குமுன் எந்த ஆண்டிலும் இந்தஅளவுக்கு அணு மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை. இது தற்போது உலகின் மொத்த மின்சார உற்பத்தியில்9 சதவீதமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை