உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : வேற்றுகிரக வால் நட்சத்திரம்

அறிவியல் ஆயிரம் : வேற்றுகிரக வால் நட்சத்திரம்

அறிவியல் ஆயிரம்வேற்றுகிரக வால் நட்சத்திரம்'3I/அட்லஸ்' வால் நட்சத்திரத்தை நாசாவின் 'பெர்சிவிரன்ஸ் ரோவர்' செவ்வாய் வான்பரப்பில் படம் பிடித்துள்ளது. இது வேற்றுகிரகத்தில் இருந்து வருகிறது. இதன் பெயருக்கு காரணம் உள்ளது. '3I' என்பது 3வது 'இன்டெர்செல்லர் ஆப்ஜெக்ட்' (சூரிய குடும்பத்துக்கு வெளியே இருந்து வருபவை). இதற்கு முன் இதுபோல '1I-ஓமுவாமுவா', '2I-போரிசோவ்' இரண்டு 'இன்டெர்செல்லர்' கண்டுபிடிக்கப்பட்டன. அடுத்து இப்பெயரில்உள்ள 'அட்லெஸ்' என்பது 2025 ஜூலை 1ல் இந்த வால் நட்சத்திரத்தை முதன்முறையாக கண்டறிந்த 'வானியல் கண்காணிப்பு அமைப்பின்' பெயரைக் குறிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை