உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : மலை உருவாவது எப்படி

அறிவியல் ஆயிரம் : மலை உருவாவது எப்படி

அறிவியல் ஆயிரம்மலை உருவாவது எப்படிதண்ணீருக்கு ஆதராமாக இருப்பது மலைகள். பூமியின் உள்ளே இருந்து வெளியே வருவது தான் மலைகள். இதில் கற்கள் பகுதி என்றால் கற்கள் நிரம்பி இருக்கும். இமயமலைபோல கடலின் அடியிலிருந்து உருவாகிறது என்றால் கடலடி மண், கற்கள், மீனின் புதைபடிவங்கள் இருக்கும். நீரில் மிதக்கும் கப்பலைப் போல, பூமியின் மேலோடு அதற்குக் கீழே குழம்பு நிலையில் இருக்கும் அடுக்கின் மீது அங்கும் இங்கும் நகர்கிறது. மேலோடு, பல்வேறு சில்லுகளாக உடைந்துள்ளதால் சில சமயம் பக்கவாட்டில் உரசிக்கொண்டு எரிமலை, பூகம்பத்தை ஏற்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை