உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : உயர்கிறது கடல் நீர்மட்டம்

அறிவியல் ஆயிரம் : உயர்கிறது கடல் நீர்மட்டம்

அறிவியல் ஆயிரம்உயர்கிறது கடல் நீர்மட்டம்சர்வதேச அளவில் கடல் நீர்மட்ட உயர்வு எதிர்பார்க்காதஅளவில் கடந்தாண்டு அதிகரித்துஉள்ளது என 'நாசா' எச்சரித்துள்ளது. 2024ல் கடல் நீர்மட்டம் 0.43 செ.மீ., உயரும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் 0.59 செ.மீ., உயர்ந்துள்ளது. சமீபகாலமாக ஆண்டுதோறும் கடல்நீர்மட்டம் உயர்கிறது. 1993ல் இருந்து இதுவரை 10.1 செ.மீ., உயர்ந்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால் மக்கள்தொகை அதிகமுள்ள 100 கடற்கரை நகரங்கள் நீரில் மூழ்கும்ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதிகரித்த கடல் வெப்பமயமாதல், பனிப்பாறை உருகுதல் போன்றவையே இதற்கு காரணம் என நாசா தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை