அறிவியல் ஆயிரம் : நிலவின் வயது
அறிவியல் ஆயிரம்நிலவின் வயதுபூமியின் ஒரே துணைக்கோள் நிலவு. இது பூமியில் இருந்து 3.84 லட்சம் கி.மீ., துாரத்தில் உள்ளது. இது 435 கோடி ஆண்டுக்கு முன் உருவானது என கணித்திருந்த நிலையில், தற்போது 453 கோடி ஆண்டுக்கு முந்தையது என அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை ஆய்வு தெரிவித்து உள்ளது. இக்கண்டுபிடிப்பு, பூமியுடன் ஒப்பிடும்போது நிலவில் ஏன் குறைவான உலோகங்கள், பள்ளங்கள் இருக்கின்றன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும், பூமியின் பரிணாம வளர்ச்சி பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவும் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.