மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : செங்கடலில் திக்... திக்...
04-Sep-2024
அறிவியல் ஆயிரம்நிறம் மாறிய பாலைவனம்வடக்கு ஆப்ரிக்காவிலுள்ள உலகின் பெரிய பாலைவனம்சஹாரா. இது தற்போது வறண்ட மஞ்சள் நிறத்தில் இருந்து பசுமையான பச்சை நிறத்துக்கு மாறியுள்ளதை,அமெரிக்காவின் 'நாசா' செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. சமீபத்தில் அப்பகுதியில் பெய்த கனமழையால், வழக்கத்துக்கு மாறான காலநிலை சூழலுக்குமாறியது. செப்., இறுதிக்குள் வழக்கமான மாத சராசரி மழையை விட ஐந்து மடங்கு அதிகமாக அப்பகுதி பெறும் என தெரிவித்துள்ளனர். இப்பாலைவனத்தின் நீளம் 4800 கி.மீ., அகலம் 1800 கி.மீ. பரப்பளவு 92 லட்சம் சதுர கி.மீ.
04-Sep-2024