உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: இரவில் ஒளிரும் தாவரம்

அறிவியல் ஆயிரம்: இரவில் ஒளிரும் தாவரம்

அறிவியல் ஆயிரம்இரவில் ஒளிரும் தாவரம்இரவில் வெளிச்சம் உமிழ்ந்தபடி பறக்கும் மின்மினிப் பூச்சிகளைப் பார்த்திருப்போம். அதுபோல தாவர இனங்களில் இரவு நேரத்தில் ஒளிரும் தன்மையுடையது 'பாக்ஸ்பையர்' என்ற பூஞ்சைத் தாவரம். மட்கும் மரங்களில் வளரும் இவை, எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ளவும், இனப்பெருக்கத்துக்காகப் பூச்சிகளைத் தங்கள் பக்கம் கவர்ந்து இழுக்கவும் ஒளியை உமிழ்கின்றன. இந்த ஒளி நீலமும், பச்சையும் கலந்த நிறத்தில் இருக்கும். பூஞ்சைகளின் உடலில் இருக்கும் வெவ்வேறு வேதியியல் மூலக்கூறுகள் ஒன்று சேர்வதே ஒளி ஏற்படக் காரணம். இதற்கு வெப்பம் தேவைப்படுவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ