மேலும் செய்திகள்
26 லட்சம் டன் நிலக்கரி இருப்பு
22-Jan-2025
அறிவியல் ஆயிரம்விவசாயத்தை பாதிக்கும் காற்றுமாசுகாற்றுமாசு காரணமாக இந்தியாவின் நெல், கோதுமை உற்பத்தியில் லட்சக்கணக்கான டன் அளவு குறைந்துள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது. இதற்கு நிலக்கரி சுரங்கம் முக்கிய காரணமாகிறது. நைட்ரஸ் ஆக்சைடு வெளியீட்டில் 30% முதல் 40% பங்கு, நிலக்கரி உற்பத்தியால் ஏற்படுகிறது. இந்தியாவில் மின்சார உற்பத்தியில் பெருமளவு நிலக்கரி தான் பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரி சுரங்கம், அவை தொடர்பான மின்சார உற்பத்தி நிலையங்களில் இருந்து 100 கி.மீ., துாரம் வரை நெல், கோதுமை விளைச்சலில் இவை பாதிப்பை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
22-Jan-2025