மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : ஆறாவது நீல மண்டலம்
08-Sep-2025
அறிவியல் ஆயிரம்புத்தம் புதிய பூமி பூமியை போல அளவுடைய புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் பெயர் 'டிராப்பிஸ்ட் 1'. இது பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் (ஒளி ஆண்டு என்பது ஓராண்டில் ஒளி பயணிக்கும் துாரம்) தொலைவில் உள்ளது. இந்த கோளில் வாழ்க்கையை தக்க வைக்கும் திறன் கொண்ட வளிமண்டலம் இருக்கலாம். இதன் வெப்பநிலை 2290 டிகிரி செல்சியஸ். இது 760 கோடி ஆண்டுக்கு முன் தோன்றியிருக்கலாம். இதன் தரைப்பகுதியில் கடல் அல்லது உறைந்த பனி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
08-Sep-2025