உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்:புற்றுநோயை உருவாக்குகிறதா வெப்பம்

அறிவியல் ஆயிரம்:புற்றுநோயை உருவாக்குகிறதா வெப்பம்

அறிவியல் ஆயிரம்புற்றுநோயை உருவாக்குகிறதா வெப்பம்அதிகரிக்கும் வெப்பநிலை பூமியின் சுற்றுச்சூழலை மட்டும் பாதிப்பதில்லை. மத்திய கிழக்கு, வட ஆப்ரிக்காவை சேர்ந்த கத்தார், பஹ்ரின், சிரியா, எகிப்து, சவுதி, யு.ஏ.இ., ஈரான் உள்ளிட்ட 17 நாடுகளில் குறிப்பாக பெண்களிடம் மார்பக, வாய், கருப்பை, கழுத்து உள்ளிட்ட புற்றுநோய்க்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது என ஆய்வு தெரிவித்துள்ளது. இந்நாடுகளில் 1998 - 2009ல் புற்றுநோய் விவரத்தை ஆய்வு செய்ததில், ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வுக்கும், ஒரு லட்சம் பெண்களில் புற்றுநோய் பாதித்தோர் எண்ணிக்கை 173ல் இருந்து 280 ஆக அதிகரிக்கிறது என கண்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை