மேலும் செய்திகள்
உங்கள் பணத்தை வீணடிக்கும் ஐந்து பயனற்ற செலவுகள்
21-Jul-2025
அறிவியல் ஆயிரம்பூமிக்கு ஆறு நிலவுகள்விண்கல், சிறுகோள் உள்ளிட்டவை பூமிக்கு அருகே வரும் போது அதை தற்காலிக சிறிய நிலவாக மாற்றுவது அறிவியல் வழக்கம். இந்நிலையில் எந்த நேரத்திலும் பூமி ஆறு 'சிறிய நிலவுகளை' தற்காலிகமாக வைத்திருக்கலாம். இது அளவில் (6.5 அடி நீளம்) சிறியதாக இருப்பதால் பார்க்க முடியாது என ஹவாய் பல்கலை ஆய்வு தெரிவித்து உள்ளது. '2024 பி.டி.5' விண்கல் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, 2024 செப்., 29 - நவ., 25 வரை 34 லட்சம் கி.மீ., துாரத்தில், மணிக்கு 3540 கி.மீ, வேகத்தில் தற்காலிக நிலவாக சுற்றி வந்து, பின் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி அதன் சுற்றுப்பாதையில் சென்றது.
21-Jul-2025