உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் அதிகரிக்கும் அணு மின்சார தேவை

அறிவியல் ஆயிரம் அதிகரிக்கும் அணு மின்சார தேவை

அணு என்பது கண்களால் பார்க்க முடியாது. அணுவில் இருக்கிற அணுக்கரு அதைவிட சிறியது. அணுக்கருவில் தான் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் துகள்கள் உள்ளன. இந்தியவின் மின் உற்பத்தியில் நிலக்கரி, வாயு, நீர்மின் மற்றும்காற்றாலை மின்சார உற்பத்திக்கு அடுத்து,ஐந்தாவதாக அணு மின்சாரம் உள்ளது. இந்தியாவில் உள்ள 22 அணு உலைகள் மூலம் 6780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர பல உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவைபயன்பாட்டுக்கு வந்தால்மின் உற்பத்தி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை