உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் விண்வெளி குப்பை

அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் விண்வெளி குப்பை

அறிவியல் ஆயிரம்அதிகரிக்கும் விண்வெளி குப்பைஉலகில் பல்வேறு நாடுகள், பல்வேறு ஆய்வுகளுக்காக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது. இந்நிலையில் 2024ன் கணக்கின் படி விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள் /விண்கலம் எண்ணிக்கை 2900, விண்வெளி குப்பைகளின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரித்து உள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது. கடந்த 2024ல் 261 செயற்கைக்கோள் / விண்கலம், விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இதில் 254 வெற்றி பெற்றது. இதையடுத்து விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள்/விண்கலம் எண்ணிக்கை 29௦௦ஆக உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ