உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் :கல்லீரலை பாதுகாப்போம்

அறிவியல் ஆயிரம் :கல்லீரலை பாதுகாப்போம்

அறிவியல் ஆயிரம்கல்லீரலை பாதுகாப்போம்தோல்களுக்கு அடுத்து மனித உடலின் இரண்டாவது பெரிய உறுப்பு 'கல்லீரல்'. உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமானம், ரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பது உள்ளிட்டவை இதன் பணி. அதிகரிக்கும் மது, ஜங்க், இனிப்பு உணவு, உடலுழைப்பின்மை, மன அழுத்தம் உள்ளிட்டவையால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்னைகள் உருவாகின்றன. இவை கல்லீரல், இதயம், நுரையீரல், கிட்னி, புற்றுநோயை உருவாக்குகிறது. இதை தடுக்க உடற்பயிற்சி, சரிவிகித உணவு அடங்கிய வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை