அறிவியல் ஆயிரம் : ஆராய்ச்சியில் நிலவு மண்
அறிவியல் ஆயிரம்ஆராய்ச்சியில் நிலவு மண்அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகள் நிலவில் லேண்டரை தரையிறக்கி சாதித்துள்ளன. இதில் அமெரிக்கா, ரஷ்யாவுக்குப்பின் மூன்றாவதாக 2020ல் சீனாவின் 'சாங்கி - 5' விண்கலம் நிலவில் மண், பாறை துகள் மாதிரியை பூமிக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் ஆராய்ச்சிக்காக இதன் ஒரு பகுதியை அமெரிக்காவின் 'நாசா' நிதியுதவியில் செயல்படும் புரவுன் பல்கலை, நியூயார்க் பல்கலைக்கு கடனாக வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. இதற்கிடையே 2026ல் 'சாங்கி - 7', 'சாங்கி - 8' விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.