உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: சூரிய ஒளி கப்பல்

அறிவியல் ஆயிரம்: சூரிய ஒளி கப்பல்

அறிவியல் ஆயிரம்சூரிய ஒளி கப்பல்சர்வதேச சரக்கு போக்குவரத்தில் கப்பல் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் வழக்கமான பெட்ரோல், டீசலில் இயங்கும் கப்பலுக்கு பதிலாக சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கும் கப்பலை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். 2030ல் பயன்பாட்டுக்கு வரும். நீளம் 443 அடி. 270 அறைகள் உள்ளன. 500 பேர் இதில் பயணிக்கலாம். இது தவிர சரக்குகளையும் ஏற்றிச் செல்லலாம். வழக்கமான கப்பலை விட இதற்கு 50 சதவீதம் குறைவான ஆற்றலே தேவைப்படும். பேட்டரியில் இயங்கும். 164 அடி உயர, மூன்று சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை