மேலும் செய்திகள்
அழியும் உயிரினங்களை பாதுகாக்க தனி நிதியம்
30-Nov-2024
அறிவியல் ஆயிரம்நீந்தும் எலிகள்அறிவியலில் நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் தோன்றுகின்றன. இவ்வகையில் பெரு நாட்டில் நீந்தும் எலி, பெரிய மூக்கு கொண்ட மீன், குள்ள அணில் (14 செ.மீ.,) உள்ளிட்ட 27 புதிய உயிரினங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகின் பெரிய காடான அமேசான் பரப்பளவில், 19 லட்சம் ஏக்கர் பெருவில் உள்ளது. இங்கு விஞ்ஞானிகள் 2022ல் 38 நாட்கள் ஆய்வு செய்ததில் நான்கு பாலுாட்டிகள், எட்டு மீன்கள், மூன்று நிலநீர் உயிரினம், 10 வண்ணத்துப்பூச்சி உட்பட 27 விதமான உயிரினங்களை கண்டறிந்து வெளியிட்டுள்ளனர்.
30-Nov-2024