உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: பழமையான திமிங்கலங்கள்

அறிவியல் ஆயிரம்: பழமையான திமிங்கலங்கள்

கடல்வாழ் உயிரினங்களில் பெரியது திமிங்கலம். இந்நிலையில் உலகின் பெரிய, ஆழமான, பழமையான திமிங்கல எச்சங்களை சீனா, இத்தாலி, நியூசிலாந்து விஞ்ஞானிகள் குழு இணைந்து கண்டறிந்துள்ளனர். தென் கிழக்கு இந்திய பெருங்கடலில், ஏழு கி.மீ., ஆழத்தில், நுாற்றுக்கணக்கான திமிங்கலங்களின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை கண்டறியப்பட்ட திமிங்கல புதைபடிவங்களில் ஆழமான இடம். இவை 50 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது. மேலும் நவீன திமிங்கலங்களின் உடல் பாகங்களையும் கண்டறிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !