உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : மறையும் ஓசோன் விரிசல்

அறிவியல் ஆயிரம் : மறையும் ஓசோன் விரிசல்

அறிவியல் ஆயிரம்மறையும் ஓசோன் விரிசல்பூமியில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்களில் இருந்து நம்மை காப்பதில் ஓசோன் படலம் முக்கிய பங்கு வகிக்கிறது. பூமியில் இருந்து 20 - 25 கி.மீ., உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால் குளோரோபுளுரோகார்பன் உள்ளிட்ட வாயுக்கள் வெளியீட்டால் ஒசோன் படலம் பாதிக்கிறது. ஓசோன் படலம் குறைந்தால், தோல் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் அண்டார்டிகா வான் பகுதியில் ஓசோன் படலத்தின் ஓட்டை, 2023ல் 2.61 கோடி சதுர கி.மீ., என இருந்தது. இது 2025ல் 2.10 கோடி சதுர கி.மீ., என குறைந்துள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை