உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : லித்தியத்தின் முக்கியத்துவம்

அறிவியல் ஆயிரம் : லித்தியத்தின் முக்கியத்துவம்

அறிவியல் ஆயிரம்லித்தியத்தின் முக்கியத்துவம்பேட்டரியில் இயங்கும் மின்னணு சாதனங்கள், வாகனங்கள் அதிகரித்துள்ளன. 'லித்தியம்' முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் அணு எண் 3. குறியீடு 'எல்.ஐ.,'. இது மென்மையான, வெள்ளி போன்ற தோற்றம் கொண்டது. சாதாரண நிலையில் எடை குறைந்ததாக இருக்கும். இதை 1817ல் சுவிட்சர்லாந்து விஞ்ஞானி ஜோஹன் ஆர்ப்வெட்சன் கண்டுபிடித்தார். அலைபேசி, லேப்டாப், எலக்ட்ரிக் பைக், கார்களில் 'லித்தியம் அயன் பேட்டரி' பயன்படுத்தப்படுகிறது. விமான உதிரிபாகங்கள் தயாரிப்பிலும் லித்தியம் பயன்படுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை