உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: கிரீடம் இல்லா மன்னர்

அறிவியல் ஆயிரம்: கிரீடம் இல்லா மன்னர்

அறிவியல் ஆயிரம்கிரீடம் இல்லா மன்னர்மன்னருக்கு கிரீடம் எப்படியோ, அதுபோல சனி கோளின் தனித்துவம் அதன் வளையங்கள். லட்சக்கணக்கான ஆண்டுக்கு முன் உடைந்த பனிக்கட்டி நிலவுகளின் குப்பையிலிருந்து இதன் வளையம் உருவாகியிருக்கலாம்என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சனி கோளுக்கு தான் அதிக நிலவுகள் (274) உள்ளன. பூமியை போல 26.7 டிகிரி அச்சில் சாய்ந்துள்ளது. சூரியனை ஒருமுறை சுற்றிவர 29.4 ஆண்டுகள் ஆகிறது. இதன் காரணமாக 13 - 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதன் வளையங்கள் தற்காலிகமாக மறைந்து விடும். சில நாட்களுக்கு முன் இந்நிகழ்வு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ