உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : சனி கோளில் வளையங்கள் ஏன்

அறிவியல் ஆயிரம் : சனி கோளில் வளையங்கள் ஏன்

அறிவியல் ஆயிரம்சனி கோளில் வளையங்கள் ஏன்சூரியனில் இருந்து ஆறாவது கோள் சனி. இதை சுற்றி வளையங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் உறைந்த நீர் பனிக்கட்டி, பாறைத்துகளால் ஆனவை. ஒவ்வொரு வளையத்துக்கும் இடைவெளி உள்ளன. தடிமன் 328 அடி. இவை எப்படி உருவாகின என்பதற்கான ஆய்வு தொடர்கிறது. சனி கிரகத்தை சுற்றி ஏதோ ஒன்று இருப்பதை முதலில் சொன்னவர் இத்தாலியின் கலீலியோ கலிலி (1610). அது ஒரு வளையம் என 1655ல் கண்டுபிடித்தவர் நெதர்லாந்தின் கிறிஸ்டியான் ஹோய்ஜென்ஸ். அமெரிக்கா, ஐரோப்பா, இத்தாலி இணைந்து அனுப்பிய காசினி விண்கலம் 2004ல் இக்கோளை படம் பிடித்து அனுப்பியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ