உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

எல்லாமே மினரல் வாட்டரா? கோடை காலம் வந்துவிட்டாலே பாட்டில் தண்ணீர் விற்பனை சூடுபிடிக்கிறது. பாட்டிலில் விற்கப்படுவது எல்லாமே மினரல் வாட்டர் அல்ல. சுத்திகரிக்கப்பட்ட நீருக்கும், தாது உப்புகள் உள்ள மினரல் வாட்டருக்கும் வேறுபாடுகள் உள்ளன. சுத்திகரிக்கப்பட்ட நீரே, தற்போது மினரல் வாட்டர் என விற்பனை செய்யப்படுகிறது. தாதுக்களின் அளவு மாறாமல், ஊற்றில் இருந்து நேரடியாக சேகரித்த நீரே மினரல் நீராகும். பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் நீரை, சுத்திகரிக்கப்பட்ட நீர் என்று தான் கூற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை