உள்ளூர் செய்திகள்

சூரியனில் வெள்ளி

பெரும்பாலான நட்சத்திரங்களை போல சூரியனும் ஹைட்ரஜன், ஹீலியத்தால் ஆனது. கார்பன், இரும்பு, வெள்ளி உள்ளிட்ட தனிமங்கள் சூரியனின் நிறையில் 1.5 சதவீதமே உள்ளன. இந்நிலையில் சூரியனில் ஏற்கனவே மதிப்பிட்டதை விட, 55 சதவீதம் அதிகமாக வெள்ளி உள்ளது என சுவீடனின் அப்சலா பல்கலை விஞ்ஞானிகளின் ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் இத்தனிமங்கள் இவ்வளவு குறைந்தளவே இருந்தாலும், ஒவ்வொரு தனிமத்தின் அளவை கணக்கிடுவது என்பது பால்வீதி மண்டலத்தின் வேதியியல் பரிணாம வளர்ச்சியை அறிய விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை