மேலும் செய்திகள்
கார்பனுக்கும் இனி ஒரு தொழில் மதிப்பு
28-Sep-2026
பென்குயின்கள் வாழ்வதற்கு ஏற்றதாக, அண்டார்டிகா உள்ளிட்ட பனிப்பிரதேசங்களில் உள்ளன. ஆனால் துரதிஷ்டவசமாக அவற்றின் கழிவுகள், பனிப்பாறை உருகுவதற்கு காரணமாக அமைகிறது என ஆய்வு தெரிவித்துள்ளது. அதாவது பென்குயின் கழிவுகள், பனிப்பாறைகளில் வாழும் பாசிகளுக்கு ஊட்டச்சத்துகளை வழங்கி, அவை செழித்து வளர உதவுகின்றன. பனிப்படலத்தில் பாசிகள் பரவும்போது, அவை பனியின் மேற்பரப்பை கருமையாக்குகின்றன. இந்த கருமையான மேற்பரப்பு, அதிக சூரிய ஒளியை உறிஞ்சும் என்பதால், வெப்பநிலை அதிகரித்து பனி உருக காரணமாகிறது.
28-Sep-2026