உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / தண்ணீர் பஞ்சம் போக்கும் மரங்கள்

தண்ணீர் பஞ்சம் போக்கும் மரங்கள்

உலகின் பெரிய மரங்கள் என்ற அந்தஸ்தை பாவோபாப் மரங்கள் பெற்றுள்ளன. பெரிய பாவோபாப் மரத்தின் நீர் கொள்ளளவு 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர். பாவோபாப் மரங்கள் 98 அடி உயரம், 36 அடி குறுக்களவு கொண்டவை. கடுமையான கோடை காலத்திலும் ஒரு சொட்டு நீர் கூட வௌியேறாதவாறு பாவோபாப் மரங்கள் தகவமைப்பைக் கொண்டவை. வறட்சிக் காலத்தில் மடகாஸ்கர் நாட்டு மக்கள் இதன் நீரைப் பருகி பயன்பெறுகின்றனர். அடிமரத்தை நீர்த்தேக்க தொட்டியாகப் பயன்படுத்துகின்றனர். இம்மரங்களின் ஆயள் அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !