மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
அலங்காநல்லுார், : அலங்காநல்லுார் அருகே கீழக்கரை வகுத்து மலை அடிவாரத்தில் 66 ஏக்கரில் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டது. 'கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்' என பெயர் சூட்டப்பட்டது.கடந்த ஜன.,24ல் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். மின் கட்டணமாக ஜனவரியில் ரூ.1.87 லட்சம், பிப்ரவரியில் ரூ.1.20 லட்சம், மார்ச் ரூ. 97 ஆயிரம் என மொத்தம் ரூ. 4.04 லட்சம் செலுத்தப்படாமல் இருந்தது.இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பொதுப்பணித்துறையினர் மின் கட்டணத்தை செலுத்தினர்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025