உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / சுத்தமானது கோயில் குளம்

சுத்தமானது கோயில் குளம்

வாடிப்பட்டி: அய்யங்கோட்டையில் ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் சாஸ்தா அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் முன் உள்ள குளம் பராமரிப்பின்றி தண்ணீரில் மிதந்த பிளாஸ்டில் குப்பை கழிவுகளால் சுகாதார கேடாக காட்சியளித்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கோயில் நிர்வாக அலுவலர் கார்த்திகை செல்வி தலைமையில் ஊழியர்கள் குளத்தை சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rangarajan
ஜூன் 02, 2024 06:22

நாளிதழ் பார்த்து தான் சுத்தமாக வைப்பதா? நம் வீடு மாதிரி பணிபுரியும் இடம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி