மேலும் செய்திகள்
'பாயும்' புலியான ஆபீசர் 'பதுங்குவது' ஏனோ...
11-Mar-2025
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள்கோவில் சர்வீஸ் சாலையின் நடுவே, உயரம் அதிகமாக உள்ள ‛காஸ் லைன் மேன்ஹோல்' தொட்டியால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வந்தனர். இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர், சாலை மட்டத்திற்கு ஏற்ப, 'காஸ் லைன் மேன்ஹோல்' தொட்டியின் உயரத்தை குறைத்து உள்ளனர்.
11-Mar-2025