உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / உயர்கோபுர மின்விளக்கு ‛பளீச்

உயர்கோபுர மின்விளக்கு ‛பளீச்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரை சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து ஒளிராமல் இருந்தது.இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகத்தினர் பழுதை சரி செய்ததை தொடர்ந்து உயர்கோபுர மின்விளக்கு ‛பளீச்' என ஒளிர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை