உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / செடி, கொடிகளை அகற்றம்

செடி, கொடிகளை அகற்றம்

* வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, வினோபா நகர் குறுக்குத் தெரு மின்கம்பத்தில், விபத்து ஏற்படும் வகையில் ஒயர்களில் செடி, கொடிகள் படரந்திருந்தன.* இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, வாலாஜாபாத் மின் ஊழியர்கள், மின்கம்பத்தில் படர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை