உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்கால் ஆதிதிராவிடர் மயானம் செடி, கொடிகள் அடர்ந்து புதராக காட்சி அளித்தது. விஷ ஜந்துக்களின் வசிப்பிடமாக மாறியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மயானத்தை சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி