உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  குடிநீர் தொட்டி சீரமைப்பு

 குடிநீர் தொட்டி சீரமைப்பு

கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் ஊராட்சி பாக்குபேட்டை பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக பராமரிப்பில்லாத 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதுகுறித்து நம் நாளிதழிலில் வெளியான செய்தியால் 55,000 ஆயிரம் ரூபாயில் மேல்நிலை குடிநீர் தொட்டி பராமரிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ