வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பாவம் எந்தப் பள்ளிக்கும் செல்லாத மக்களிடம் செல்லாக் காசாக உள்ள கட்சி இப்படித்தான் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கும்
உங்க முதல் கோரிக்கை . காங்கரஸ் கட்சியை ஒழித்து கட்ட கங்க்கணம் கட்டிக்கொண்டிருக்கும் ராகுலைய உடனேயே வெளி ஆட்டிற்கு வெளியேற்றானம் 2. சோனியாவையும் பிரியங்காயயையும் கொரியர் பார்ஸலில் இத்தாலிக்குஅனுப்பி வேண்டும். ஆவண செய்ய படும். நீங்க பங்லூருக்கு சென்று உங்க்க ஆட்டத்த்தைய ஆரம்பிக்கவும்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஊழல் இல்லையே
என்னது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஊழல் இல்லையா ? கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் ஊழலுக்காக பதவி இழந்தார். மும்பையில் கமிஷனராக இருந்த ஆர்தர் கிராபோர்ட, வில்லியம் ஹொக்லி ஆகியோரும் ஊழலுக்காக தண்டிக்கப்பட்டனர். இரண்டாம் உலகப்போரின் பொழுது சேனைக்காக வாங்கப்பட்ட பொருட்கள் தொடர்பான ஊழலுக்கு பலர் தண்டிக்கப்பட்டனர். அந்தக்காலத்தில் திருமனப்பேச்சின் பொழுது பையனுக்கு சம்பளம் எவ்வளவு கிம்பளம் எவ்வளவு என்று பேசப்பட்டது . சாணக்கியரின் அர்த்த சாஸ்த்ரத்தில் ஊழலுக்கு என்ன தண்டனை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் செய்திகள்
'டவுட்' தனபாலு
11-Sep-2026