வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த விடியல் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்று நம்பி வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதியை நாடு கண்டு வேதனைப்படுகிறது. போதும் உங்கள் சுயபுராண தம்பட்டம்.
மந்திரிங்க எல்லாரும் யாரை சார்னு கூப்புடுவாங்க? ஒருவேளை அந்த ஆளா இருக்குமோ? ஆனா, அந்த ஆளுக்குத்தான் இந்த மேட்டருல பஞ்சமே இல்லையே பால்டாயில் மேட்டரு கூட உருகிடிச்சு. ஒருவேளை, விதவிதமா... அப்படி ஒரு மனநிலை வந்திடுச்சோ? பின்ன வராதா? வாழ்க்கையில எல்லாமே சுலபமா கிடைச்சிடுச்சுன்னா மனசு மேற்கொண்டு தேடத்தானே செய்யும்??
தன கடமையை செய்யாமல் பேசியே மக்களை ஏமாற்றும் திருடன். கையலாகவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு போகட்டும்
ஒரு பல்கலை வளாகத்துக்கு 140 காவலர்கள் ஆனால் அவர்கள் கட்டிடத்தை மட்டும் சுற்றிச் சுற்றி வருவார்களா? வெளியாட்களெல்லாம் தங்குதடையின்றி புகுந்து புறப்படவும், யார், எங்கே, யாருடன் இருக்கிறார்கள் என்று பார்த்து அந்த ‘சாருக்கு’ சப்ளை செய்யவும் என்னுமளவு அந்தப் பிரியாணிக்கடைக்காரருக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் மட்டும் பொத்துக்கொண்டு வருகிறதோ? இது வெளிவந்ததால்தான் கோபம், ரோஷம், மற்றபடி எத்தனை பெண்கள், எத்தனை சம்பவங்கள் நடந்தனவோ?