வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திமுக தலைவர்களின் காமரச பேச்சுக்களும் எழுத்துக்களும் எத்தனை வருடமானாலும் அசிங்கம் தான்.. மக்களால் ஜீரணிக்க முடியாது.
நாடாவை அவுத்து பாவாடையை உருவிய ஐயாவையே நாலு முறை முதல் மந்திரியாக்கிய தமிழர்களுக்கு கோல்ட் முடி பேச்செல்லாம் பெரிய விஷயமில்லை.. என்னா ஓட்டுக்கு காசு அதிகமா கிடைக்கும்..
நீட் தேர்வுக்கு உச்சநீதிமன்றத்தை அணுகினால் தி மு க வுக்கு உடனே விலக்கு கிடைத்துவிடும். உடனே இபோதே செய்க. இப்போ உதயநிதியின் நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் தெரிகிறதா? உச்சநீதிமன்றம் உடனே நீட் தேர்வை ரத்து செய்துவிடும். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இணை பிரிய தோழமைக்கு கிடைத்துவிடும்.
கருணாநிதியால் வளர்க்கப்பட்டதால்தான் இப்படிப் பேசுகின்றனர்
துரைமுருகன் மட்டுமல்ல, ஆபாச முடியும் கலைஞரால் வளர்க்கப்பட்டவர் தான். இன்று ஏ வ வேலு. கலைஞரால் வளர்க்கப்பட்டதால் தானோ என்னவோ அந்தக் கூட்டமே பொறுப்பற்ற ஆபாசக் கூட்டமாக உள்ளதோ?
அமைச்சர்கள் பொறுப்பில்லாமல் ஆளாளுக்கு சர்ச்சைக் கருத்துக்களை பேசிவருவதும், பின்னால் மன்னிப்புக் கேட்பதும் மக்களிடையே ‘இவர்களைப்போயா நம் பிரதினிகளாக அனுப்பிவைத்தோம் ‘ என்று தலையில் அடித்துக்கொள்ள வைக்கிறது பொதுவெளியில் உளறுவது. அறைக்குள் மன்னிப்புக் கேட்பது, இதனால் அவர்கள் குறிப்பிட்ட வகுப்பினரின் மனம் புண்படுமே என்ற கவலை அவர்களுக்கு இல்லை மேய்ப்புக்காக ‘நானும் நடவடிக்கை எடுத்துவிட்டேன் பாருங்கள்’ என்று நாடகமாடும் முதல்வருக்கும் இல்லை இவர்களின் இன்றைய பேச்சினால் அன்று இவர் தந்தை பேசியதெல்லாம் rewind செய்து மக்களுக்கு நினைவுறுத்துகிறார்கள்