வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எத்தனை லட்டுகள், sweet Box களுக்கு. இந்த. புகழாரம். கிளம்பி இருக்கிறதோ? வைகோ. அவர்கள் எங்கு. அட்சர. லட்சம். கிடைக்கிறதோ. அங்கு. கவிதை. மழை. பொழிவார்.
ஈன பிறவிகள்.
முன்னர் வைக்கோ இப்போ மதம் மாறி ய வுடன் பெயர் வில்லியம் ஜோசப் தானா? விஜய் தைரியமாக ஜோசப் விஜய் என்ற கூற முடிகிறது. அப்படி உண்மையான பெயரை கூற தைரியம் இல்லையா ?
தன் மாரியாதையை தானே குறைத்துக்கொண்டு பணத்துக்காகவும் பதவிக்காகவும் ஆதாயத்திற்காகவும் வாயை வாடகைகக்கு விட்டு பிழைக்கக்கூடிய மூத்த அரசியல்வாதி வைகோ தான்.
வைகோவும் அவரது வாரிசான மகனும் தவெக வுக்கு கூட்டணி மாறுவதற்கு ரெடி. ஆனால் எங்கேயோ இடிக்குதே அவங்க கட்சி எம.எல். ஏ.க்கள் கதி என்னாகும்? அவிங்க தான் திமுக சின்னத்துல தேர்தலில் வெற்றி பெற்றிருக்கறதால , சும்மா.....த்திகிட்டு இருக்கணும்.இல்லன்னா பதவி பறி போகும். ஸ்டாலினுக்கு முழுசா முட்டுக் கொடுத்திட்டு இருந்தவரு திடீர்னுட்டு இப்ப விஜய் ஆட்சி சூப்பர் என்கிறார். அரசியலவாதியின் நாக்கு எப்படி வேணும்னாலும் பெரளும் என்கிறதுக்கு முழு உதாரணம் திரு வைகோ தான்.
அப்போ வடிவேலு போன ஆட்சி ஊழல் ஆட்சி என்று ஒப்புக் கொள்கிறாரா!
காசு , பணம், பதவி, தன் வாரிசு முன்னேற்றம் என்ற பிறகு, கொள்கையாவது , கத்தரிக்காயாவது ? அணி மாற தயாராகிவிட்டார். ஆனால் இவர் சேர்ந்த இடமும், ஆமை புகுந்த இடமும் வளர்ந்த்தில்லை . தாவேக தான் சுதாரிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
மேயர் 'ரேஸ்'; விஜய் 'சஸ்பென்ஸ்'
02-Jun-2026