வாசகர்கள் கருத்துகள் ( 6 )
MGR ஆட்சியை பிடித்தபோது திமுக மட்டும் தான் ஊழல் கட்சி. எனவே 5 வருமாச்சு. 2026 ல் திமுக அதிமுக இரண்டு ஊழல் கட்சிகளையும் கண்டு சகித்துக்கொள்ள முடியாமல் மக்கள் வெறுத்துப்போய் ஆலைல்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை போன்று திமுக அதிமுக தொலைந்தால் போதுமென்று நினைத்தமையால் இரண்டு வருடங்களில் விஜய் ஆட்சியை பிடிக்க முடிந்தது. இதுதான் உண்மை.
ஊழலற்ற அரசுதான் நடந்துகொண்டிருக்கிறது என பிம்பம் கட்டமைக்க அச்சு மற்றும் காணொளி ஊடகங்களும் போட்டி போடுவது ஏன் என்ற டவுட்டு வருகிறது . அதுபோக 3 வருஷத்தில் கட்டுமானப்பணிகள் 33.5 % உயர்த்திருக்கிறதா. பார்லிமெண்டில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது என்ற அடிப்படை உண்மைகளை தெரியாமலே முட்டு கொடுப்பது ஏனோ ? புரியாத புதிர்.
தம்பி பரகத் அலி நீங்க போன முறை வாக்களித்து தேர்வு செய்த த வெ க விஜய் என்னமோ யோக்கியவான் போல சொன்னீர்களே அவர் தற்போதைய நிலை என்ன என்பதை சொல்ல முடியுமா ?
எம்ஜிஆர் ஊழலற்ற ஆட்சி நடத்தினாரா தனபாலு சார் ஜி ??
குதிரைப் பேரத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதே திமுகதான் .... 1991-96 ஜெ ஆட்சி முடிந்த பிறகு 1996 இல் திமுக ஆட்சி அமைந்தது .... 1996-2001 இல் பல அதிமுக மாஜிக்கள் திமுகவுக்கு இழுக்கப்பட்டனர் .... மக்களுக்கு மறதி அதிகம் ... நினைவிருக்காது என்று நினைக்கிறார் கனிமொழி எம்பி ....
இவர் மட்டும் நினைக்கலை , மொத்த தீய மு க கும்பலும் தான்.
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
11-Sep-2026 | 3
டவுட் தனபாலு
10-Sep-2026 | 5
டவுட் தனபாலு
08-Sep-2026
டவுட் தனபாலு
07-Sep-2026 | 4
டவுட் தனபாலு
07-Sep-2026 | 3
டவுட் தனபாலு
06-Sep-2026 | 4
டவுட் தனபாலு
05-Sep-2026 | 2
டவுட் தனபாலு
04-Sep-2026 | 3
டவுட் தனபாலு
03-Sep-2026